Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாவட்டம், நாகொட பிரதேசத்தில் இன்று அதிகாலை 1 மணிமுதல் 7 மணிவரை 90 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்டப் பணிப்பாளர் கலாநிதி தயா ரத்நாயக்க தெரிவித்தார்.
காலி மாவட்டத்தில், இன்று அதிகாலை 1 மணிமுதல் 5 மணிவரை கடும் மழைபெயதுள்ளதாகவும், எனினும் நாகொட பிரதேசத்திலேயே, 90 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கடும் காற்றுக் காரணமாக, காலி-மாத்தறை வீதி, சமுத்ர மாவத்தையில் மரமொன்று முறிந்து விழுந்ததில், போக்வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலி கூட்டுறவு வைத்தியசாலைக்கு முன்பாக கூரையொன்று சரிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளொன்று சேதமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago