2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நல்லூர் கந்தனின் 14ஆம் திருவிழா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லூர்க்கந்தன் ஆலயத்தின் 14ஆம் திருவிழாவாகிய இன்று சனிக்கிழமை, கந்தன் அழகிய ஐந்து தலை நாக வாகனத்தில் வள்ளி- தெய்வானை சகிதம் வெளி வீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார். இன்றைய உற்சவத்தில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் அதிகம் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .