2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லூர் கந்தனின் 15ஆவது திருவிழா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லூர்- அலங்கார கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் 15ஆம் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இன்றைய திருவிழாவில் அலங்கார கந்தன் வள்ளி - தெய்வானையுடன் 'ஆட்டுக்கடா' வெள்ளி  வாகனத்தில் வீதியுலா வருவதைப் படங்களில் காணலாம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .