2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அழகுராணியாக முடிசூடிய இசங்கா

Administrator   / 2010 ஜூலை 05 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}



2010ஆம் ஆண்டுக்கான இலங்கை அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றில்  இசங்கா மதுரசிங்க அழகுராணியாக முடிசூட்டப்பட்டார். அழகுராணியாக முடிசூடப்பட்ட இசங்கா மதுரசிங்க பூச்செண்டுடன் நிற்பதை படத்தில் காணலாம்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X