2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சு...

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதை படங்களில் காணலாம்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X