2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய நட்சத்திரங்களுடன் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன

Super User   / 2010 மே 13 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்திய பொலிவூட் நட்சத்திரங்களுடன் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன காணப்படுவதை படத்தில் காணலாம். மும்பையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் நிகழ்வுக்கான ஊடகவியலாளர்கள் மாநாட்டில்  லக்ஸ்மன் யாப்பா கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0

  • Pass Friday, 14 May 2010 11:22 PM

    மான் வேட்டைக்காக உள்ளே போனவர் எப்போ வெளியே வந்தார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .