2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்த புன்னகை இனப்பிரச்சினைக்கு தீர்வாகுமா?

Super User   / 2010 ஜூன் 19 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூஷி அகாஷிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இனப்பிரச்சினை தீர்வு சமபந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.






You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 20 June 2010 07:43 PM

    புன்னகை மன்னன் எங்கள் ஜனாதிபதி தான் யசூஷி அகஷிக்கு இயற்கையாக சிரிக்க தெரியவில்லை. என்னோடு நீங்கள் ஒத்துப்போக வேண்டும் என்பதில்லை, இன்னொரு முறை பாருங்கள்.
    நான் சரியென்றால் நீங்களும் சிரித்துக் கொள்ளுங்கள். யாருக்கும் அவமரியாதை செய்யும் நோக்கமில்லை! நிழற்படத்துடனான செய்தி என்பதால் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்படாது என்று நினைக்கிறேன். நான் பொதுவாகவே கடும் விடயங்களை பற்றியே கருத்து தெரிவிக்கின்றேன் என்று நண்பர்கள் முறைப்படுவதால் இந்தமுயற்சி. ஜப்பானியர்களுக்கு கோபம் வருமோ தெரியாது. மன்னிக்கவும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .