2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை-இந்திய எதிர்கால உறவுக்கு இந்த ஜனாதிபதிகள் பலமா...பாலமா?

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}



இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கைகொடுத்து வரவேற்பதையும் அருகில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ நிற்பதையும் படத்தில் காணலாம்.







You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 10 June 2010 10:16 PM

    பலம், பாலமாக நேரமாகாது, உறவுப்பாலம் இரு நாட்டையும் இணைக்கும் பாலம் ஒன்றை கட்ட வெகுகாலம் எடுக்காது. விமல்வீரவன்ச இந்தியர்கள் இங்கு வந்து வேலை தேடிக்கொள்வர் என்கிறார். இலங்கையர் இந்தியாவில் வேலை தேடிக்கொள்ள வசதி இருந்தால் அவர் ஏன் தடுப்பார்? தகுதி உடையவர்கள் எங்கும் தொழில்தேடிக்கொள்வார்கள். சீனா சென்றேனும்! சீனர்களை பற்றி பேசும்போது மௌனம் சாதிக்கிறவர்கள் இரு ஜனாதிபதிகள் ஒப்பந்தம் செய்வதை ஏன் எதிர்க்கின்றனர்? இந்தியா தமிழர்களை அகதிகளாக ஏற்கக்கூடாது என்று சொல்லாமல் சொல்கின்றனர், சலுகை கூட வேண்டாமாம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X