2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கண்காட்சியில் டக்ளஸ் தேவானந்தா

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உள்ளூர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கண்காட்சி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார். டக்ளஸ் தேவானந்தா மேற்படி கண்காட்சியை பார்வையிடுவதை படத்தில் காணலாம்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .