2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.சி.ஆர்.சி தலைவருடன்...

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொது சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக புதன்கிழமை(23)  அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) தலைவர் பீட்டர் மவுரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .