2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்லூரிக்காக இவர்கள்...

Super User   / 2010 ஜூன் 12 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}




கொழும்பு றோயல் கல்லூரிக்கும்,கண்டி திரித்துவக்கல்லூரிக்கும் இடையிலான ரக்பி ஆட்டம் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது.ஆளும் கட்சி,எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஸ,ரவி கருணாநாயக்க ஆகியோர் தமது றோயல் கல்லூரி அணிக்கு ஆதரவளிப்பதை படத்தில் காணலாம்.






 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .