2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிங்கப்பூரில் பிரதமர் ரணில்...

Thipaan   / 2016 ஜூலை 17 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (17) சிங்கப்பூர்  சாங்கி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் டொக்டர் ஜானில் பூருவேரி, பிரதமரை வரவேற்றார்.

(படப்பிடிப்பு: பிரதமர் ஊடகப்பிரிவு)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .