2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டக்ளஸ் தேவானந்தாவுக்கு புதிய அமைச்சு

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}




பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .