2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நீர்தேக்கத் திட்டம்...

Thipaan   / 2016 ஜூலை 18 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நக்கிள்ஸ் மலை தொடரின் மொரகஹாகந்த களு கங்கை நீர்தேக்கத் திட்டம், 25ஆம் திகதி காலை சுபநேரத்தில் ஆரம்பமாக உள்ளது.

இலட்சக்கணக்கான மக்களின் விவசாயத்துக்குத் தேவையான நீர், குடிநீர் என்பவற்றுடன் மின் உற்பத்தி இதனூடாக பெற்று கொடுக்கப்படும்.

(படங்கள்: ஜே.ஏ.ஜோர்ஜ்)

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .