2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்து...

Sudharshini   / 2016 ஜூலை 10 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூண்டுலோயா- நுவரெலியா வீதியில் டன்சினன் பகுதியில், டிமோரக லொறியொன்று நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், பிரகலாதன் (வயது 13) என்ற சிறுவன் பலியானதுடன் படுகாயமடைந்த சாரதியும், நடத்துனரும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(படங்கள் :பா. திருஞானம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .