2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

100 கிலோ மீற்றர் வேக வீதியில்...

Super User   / 2011 நவம்பர் 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு – காலி அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ என்ற இடத்தின் வீதி தோற்றத்தை படத்தில் காணலாம். எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த வீதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஒரே நேரத்தில் நான்கு வாகனங்கள் செல்ல கூடிய 90 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதி நிர்மாண பணிக்காண 700 மில்லியன் அமெரிக் டொலர் நிதியினை ஜப்பானி அரசு மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கட்டணம் அறவிடப்படும் முதலாவது வீதி இதுவாகும். இந்த வீதியில் 80 கிலோ மீற்றருக்கு குறைவான மற்றும் 100 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில்  பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. AFP PHOTO/Ishara S.Kodikara


You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 16 November 2011 10:21 PM

    ஒருவர் சொன்னார் கல்முனை இல் இருந்து கொழும்புக்கு மூணு மணி நேரத்தில் செல்ல கூடியதான பாதை அமைப்பதாக. அவர் கனவை நிறை வேற்றும் நோக்கம் அவரது சீடர்கள் எவரிடத்திலாவது உள்ளதா?

    Reply : 0       0

    Doc - KSA Wednesday, 16 November 2011 10:44 PM

    Amazing. Wish to see such highways in all island soon.

    Reply : 0       0

    Thowfeek Thursday, 17 November 2011 12:46 AM

    ஏன் ரோடுல போறதுக்கும் கட்டணமோ தெரியல்ல. 100 kmph சாதாரண வேகம்தான் மத்த நாட்ட எடுத்துக்கொண்டால்.

    Reply : 0       0

    mfmifham Thursday, 17 November 2011 12:54 AM

    ம்ம் முடியும். 25 ஆயிரம் கோடி ரூபா இருந்தா முடியும் முடியாது என்பது இல்ல.

    Reply : 0       0

    naren Thursday, 17 November 2011 02:06 AM

    ரோடு போட்ட காசு யாரு தருவாங்க? அது தான் டிக்கெட் போட்டு வசூல் பண்ணுறம்.

    Reply : 0       0

    thivaan Thursday, 17 November 2011 02:26 AM

    முதலில் இந்த வசுலிக்கும் பணம் ஆசியா ஜப்பானிய கடனுக்கு சரியாகிவிடும். பிளஸ் வட்டி. இது யாருக்கு தேவை?

    Reply : 0       0

    m jaleel kwt Thursday, 17 November 2011 02:35 AM

    இது எல்லாம் நல்லதுக்கு இல்லை. ஏன் என்றால் நிதானம் இல்லை என்றால் அவ்வளவுதான். malai kalam vanthal நிதானம் thevai. kalmunai - colombo with in 3hrs it is not possible my dear..........

    Reply : 0       0

    ram Thursday, 17 November 2011 03:36 AM

    இதை அதிவேக பாதை என்று அப்படி சொல்வது ? குறுகிய இடத்தில் பெரிய வளைவுகள் எல்லாம் உள்ளதே. 100 Km வேகத்தில் வந்து அதே வேகத்தில் வளைவில் ஒரு வெட்டு வெட்டி வாகனம் பாதையின் மறுபக்கம் சென்று 150Km வேகத்தில் பள்ளத்தில் விழவேண்டி வரும்.

    Reply : 0       0

    Bu Ali Thursday, 17 November 2011 04:27 AM

    மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் சொன்னது கல்முனை - கண்டி வீதியை ... கொழும்புக்கு அல்ல..

    Reply : 0       0

    niros Thursday, 17 November 2011 05:50 AM

    வரவேற்கத்தக்கது. பணம் அறவிடுவது என்பது ஒன்றும் குற்றம் இல்லை. நான் வாழும் துபாயிலும் கூட பாதையில்
    போவதற்கு பணம் அறவிடுகின்றனர்.
    அரசாங்கம் அந்த பணத்தை மற்றைய பாதை அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தினால் நன்று .....

    Reply : 0       0

    நமக்காக நாம்.. Thursday, 17 November 2011 08:24 AM

    முதன் முதலாக நம் நாட்டில் இப்படியான அதி வேக பாதை என்பது வரவேற்கதக்கதொன்று.. ஆனால் அங்கும் 50க்கும் 100க்கும் அலைபவர்களை காவலுக்கு வைக்காமல் இருந்தால்.. பாதையின் வளர்ச்சிக்கு இடமுண்டு..

    Reply : 0       0

    hassanqs Thursday, 17 November 2011 11:23 PM

    நன்றி உங்களது சேவைக்கு

    Reply : 0       0

    Ref Friday, 18 November 2011 04:31 AM

    naanga saatharnamaka 100kmh la thaan vandi otrra enga oorla.. check it out in kalmunai..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .