2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமைச்சர் விமலுக்கு சேலைன் ஏற்றம்

Super User   / 2010 ஜூலை 10 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்திற்கு முன்னால் இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருகின்றார்.

இந்நிலையில் அவரது உடல் நிலை பலவீனமடைந்துள்ளதால் அவருக்கு சேலைன் ஏற்றப்பட்டது.

(படப்பிடிப்பு: வருண வன்னிஆரச்சி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .