2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மெக்லாரன் போர்மியுலா சம்பியன்ஷிப்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெக்லாரன் போர்மியுலா சம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிளோட்ட சுற்றுப் போட்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பன்னலவில் நடைபெற்ற நான்காவது சுற்றில் அஷான் சில்வா இரண்டாம் இடத்தை பெற்றார். இதன் மூலம் இந்தச் சுற்றுப் போட்டியில் அவர் தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறார். (படப்பிடிப்பு:-பிரதீப் தில்ருக்ஷன)


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .