2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இளைஞர்களே வழி காட்டுங்கள்…

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட இளைஞர் முன்னணியின் கூட்டமொன்று நேற்று சனிக்கிழமை உடுநுவர கெலிஓயாவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் ஏனைய ஐ.தே.க. உறுப்பினர்களையும், நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்களையும் படங்களில் காணலாம். படங்கள்: எம்.எம்.எம். ரம்ஸீன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X