2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தள்ளாடும் வயதிலும் கொடியேந்தும் நிலைமை...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை வலியுறுத்தும் வகையில் "ஹெல்ப் ஏஜ்" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடைபவணியொன்று இன்று இடம்பெற்றது.

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து முதியோர் அமைப்புக்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான முதியவர்கள் இந்த நடைபவணியில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம். Pix by :- Kithsiri De Mel


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X