2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆஸி சுற்றுலாவுக்கு ஆசிர்வாதம்

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நாளை திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் அவுஸ்திரேலியா நோக்கி புறப்படவுள்ளது. அதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற சமய அனுஷ்டான நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம். (Pix By Pradeep Pathirana)

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .