2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராணுவத்தினருக்கு கல்வி சான்றிதழ்...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தியத்தலாவை இராணுவ முகாமில் டிப்ளோமா பயிற்சிநெறியை முடித்துக்கொண்ட இராணுவ உத்தியோத்தர்கள் 36 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.  Pix by :- Pradeep Dhilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X