2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நட்டாற்றில் நாடாளுமன்றம்...

Menaka Mookandi   / 2010 நவம்பர் 11 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக நாட்டின் பல பாகங்களும் வெள்ளத்தால் மூழ்கிய அதேவேளை, நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியும் வெள்ளத்தில் மூழ்கியது.

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அக்கட்டிடத் தொகுதிக்குச் செல்ல சபாநாயகர். பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்நிலையில் இராணுவத்தின் கவச வாகனங்கள் மூலம் அவர்களை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இறக்கி விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் உரிய கவச வாகனங்கள் அவற்றின் பணிகளை தொடர்வதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Pathirana


You May Also Like

  Comments - 0

  • Mohamed Thursday, 11 November 2010 10:22 PM

    எதிர்க்கச்சித்தலைவர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார். நல்ல அரசியல் விளம்பரம்! உண்மையான அரசியல்வாதிதான்.

    Reply : 0       0

    nnassm Friday, 12 November 2010 02:22 AM

    யார் சொன்னது ரணில் உண்மையான அரசியல்வாதி என்று ,அரசியலுக்கே பொருத்தமில்லாத ஆள் இவர் .

    Reply : 0       0

    me Friday, 12 November 2010 10:31 AM

    Its funny to see this lankan politicians are going in military vehicle like this..country is not prepared for any disaster tho we have a ministry for disaster.. Hoped these hopeless politicians were there and the water level gone over them lol

    Reply : 0       0

    me Friday, 12 November 2010 10:33 AM

    ஹகீம் இந்த மழைலையும் கொட்டும் சூடும் போட்டுக்கிட்டு வந்திட்டாரு

    Reply : 0       0

    jeyarajah Friday, 12 November 2010 01:17 PM

    உயரமான இடத்தில் வீடு கட்டவேண்டும் என்பது நியதி. புதுமை,அழகு என்று அரசு சேத்து நிலத்தை தேர்தெடுத்து ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் ஜெயவர்த்தனவின் பழைய அரச ஆட்சியின் தொன்மையை வெளிப்படுத்த கட்டியதே இந்த பாராளுமன்றம்.பணத்தை வீண் விரயம் செய்வதில் உலகில் ஸ்ரீ
    லங்காவிற்குத்தான் முதலிடம்.வெற்றுக் கடதாசியில் கையொப்பமிட்டுக் கொடுத்து எதற்கும் ஆமா போட்டு ஆசனத்தில் ஆமரவே ஆசையாய் இருக்கும் அமைச்சர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இருக்கும்வரை இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

    Reply : 0       0

    jeyarajah Friday, 12 November 2010 01:24 PM

    எங்கே மேர்வினைக் காணவில்லை.அவருக்கு தண்ணீர் பெரிய பிரச்சனை இல்லை.கயிற்றுடன் வந்து பக்கத்தில் இருக்கும் மரங்களில் தாவியே போயிருப்பார்.

    Reply : 0       0

    sharmila Friday, 12 November 2010 04:08 PM

    ரணில் அரசியல் உங்களுக்கு பொருந்தாது ........

    Reply : 0       0

    Saboor Adem Saturday, 13 November 2010 12:19 AM

    எங்கே எங்கள் அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்களைக் காணவில்லை? என்ன நீந்தித் தப்பிப் போய் விட்டாரா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .