2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

2010ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியானார் ஜிமேனா நவரெட்ரே

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மெக்ஸிகோவின் அழகி ஜிமேனோ நவரெட்ரே, 2010ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக இன்று செவ்வாய்க்கிழமை முடிசூடிக்கொண்டார். 22 வயதான இவர் மெக்ஸிகோவில் பிறந்தவர். 1991ஆம் ஆண்டின் பின்னர் தெரிவுசெய்யப்படும் இரண்டாவது மெக்ஸிகன் அழகி என்ற பெருமையை நவரெட்ரே பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X