2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோணேஸ்வர தேர்ப் பவனி...

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வரலாற்று புகழ்மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வர கோவிலின் தேர்த் திருவிழா  இன்று திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. கோணேஸ்வர பெருமான் மாதுமையம்மாள் சகிதம் தேரில் வீற்றிருந்து வலம் வருவதை படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .