2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீ பாதி... நான் பாதி...

Menaka Mookandi   / 2011 ஜூன் 15 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாசவின் ஏற்பாட்டில் பொசன் பௌர்ணமியை முன்னிட்டு ஐஸ்கிரீம் தானம் வழங்கும் நிகழ்வொன்று ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று மாலை இடம்பெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளதை படங்களில் காணலாம். Pix By - Pradeep Pathirana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .