2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சொன்னது பிழையா...?

Menaka Mookandi   / 2011 ஜூலை 15 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(குமாரசிறி பிரசாத்)

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று முற்பகல் நாடு திரும்பினர். கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த வீரர்கள் அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துக்களையும் வெளியிட்டனர்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்ககார அண்மையில் தான் ஆற்றிய சர்ச்கைக்குரிய உரை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்களிடம் விளக்கமளித்தார்.

அங்கு உரையாற்றிய அவர், ' நான் இலங்கையைப் பற்றியும் இலங்கை மக்கள் பற்றியுமே பேச முற்பட்டேன். 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான இலங்கையர்கள் அனைவரதும் இயலுமைகள் பற்றியே எனது உரையின் போது விளக்கமளித்தேன். இந்நிலையில் எனது உரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது' என்று அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • aJ Friday, 15 July 2011 11:51 PM

    இதை இதை நான் அன்றே அறிந்து இருந்தேன்.
    இவரின் பேச்சி மறைமுகமாக பல விடயங்கள் இருந்தன
    ஒரே இனம் ஒரே மக்கள்
    போலிahd வார்த்தைகள்
    இவ்வளவு பேசிய சங்க தமிழர் படுகொலை பற்றி பேசவில்லையே.
    தமிழர்களுக்கான நீதி தொடர்பாக பேசவில்லையே.

    Reply : 0       0

    jaliyuath Saturday, 16 July 2011 01:01 AM

    இங்கு வாழும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே ஆசை யுத்தம் இலாத இலங்கை, முப்பது வருட கால யுத்தத்தில் பிரயோசனம் அடைந்தது யார்?

    Reply : 0       0

    Ragulan Tuesday, 19 July 2011 11:10 PM

    சங்ககார மிகசிறந்த கிரிக்கெட் வீரர். அவருடைய பேச்சு ஆபிரகாம் லிங்கன் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தை போன்று மிகவும் நசுக்ககவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்தது. அவருடைய கருத்தினை நான் மிகவும் மதிக்கின்றேன் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .