2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்முனையில் இராட்சத மீன்...

Super User   / 2011 ஜூலை 17 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை பிரதேசத்தின் சாய்ந்தமருது கடற்பரப்பில் இராட்சத மீன் ஒன்று மீனவர்களின் வலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிக்கியுள்ளது. கோழிக்கள்ளச்சுறா என அழைக்கப்படும் இந்த மீன் இனம் சுமார் 10 தொடக்கம் 15 அடி நீளம் கொண்டதுடன் 1000 கிலோ எடையும் கொண்டதாக காணப்பட்டது. படங்கள்: எஸ்.எம்.எம்.றம்ஸான்


 


You May Also Like

  Comments - 0

  • jameel Monday, 18 July 2011 12:10 AM

    பிறகு என்ன சாய்ந்தமருது ஜனங்களுக்கு மீன் புரியாணி கறியாகதான் இருக்கும்.

    Reply : 0       0

    jaliyuath Monday, 18 July 2011 01:19 AM

    மாஷால்லாஹ் ஜமீல் சொல்வது போன்று சாய்ந்தமருது ஜனங்களுக்கு மீன் விருந்து தான்.

    Reply : 0       0

    Rinos Monday, 18 July 2011 02:05 AM

    சுபுஹானல்லாஹ்............இதெல்லாம் அல்லாஹ் வின் படைப்புகளின் ஒரு இனம். நமக்கு புலப்படாத எத்தனையோ படைப்புகள் கடலில் இன்னும் இருக்குதோ? மீன் விலை நாளைக்கு குறையுமோ?

    Reply : 0       0

    riyas Monday, 18 July 2011 04:29 AM

    எல்லா புகழும் அல்லாஹ்விற்கே

    Reply : 0       0

    jibry Tuesday, 19 July 2011 12:03 AM

    subhaanellah

    Reply : 0       0

    sana Tuesday, 19 July 2011 04:15 AM

    masa allahh

    Reply : 0       0

    zakariya irfan Wednesday, 20 July 2011 04:05 AM

    சுப்பானல்லாஹ் அல்லா மிகப் பெரியவண் இன்னும் கண்களுக்கு புலப்படாத எத்தனையோ விடயங்களை waythirupan.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .