2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

பலி தடுத்த மேர்வின்...

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 13 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளியம்மன் தேவஸ்தானத்தில் வருடாந்தம் நடைபெற்றுவரும் மிருக பலி பூஜையினை நடாத்துவதற்கு சிலாபம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அமைச்சர் மேர்வின் சில்வா இன்று காலை பத்திரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்று மிருகபலிக்காக கட்டிவைக்கப்பட்டிருந்த மிருகங்களை மீட்டெடுத்தார். புனிதமான கோவிலில் மிருகங்களை பலியிடுவது தவறானதாகும், அதனை இந்துமதம் ஒருபோதும் வலியுறுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மேர்வின், அங்கு கட்டி வைத்திருந்த மிருகங்களை பத்திரமாக ட்ரக்டர்களில் ஏற்றி சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். Pix: Hiran Priyankara Jayasinge


You May Also Like

  Comments - 0

  • siraj Wednesday, 14 September 2011 04:28 AM

    இருக்கட்டும் இந்த காட்டு ராஜாக்கு சரியான பாடம் புகட்ட காலம் உள்ளது..

    Reply : 0       0

    aj Tuesday, 13 September 2011 11:55 PM

    இந்த வெள்ளை ஆடு தொல்ல தாங்கல

    Reply : 0       0

    rozan Wednesday, 14 September 2011 12:01 AM

    இது ஒரு சமயத்திக்குரிய உரிமை மீறலாகும்....

    Reply : 0       0

    hari Wednesday, 14 September 2011 12:01 AM

    இவர் வேலையே திடுக்கிடும் பத்திரிக்கை செய்தியை உருவாக்குவது. ஆனால்இ பலி தடுக்கும் இவர்கள் என் அவர்கள் நீர்கொழும்பு மற்றும் பிரதேசங்களில் உணவுக்காக அறுக்கப்படும் பன்றிகளையும் மற்றும் இவர்களின் உணவுக்காக கொள்ளும் மீன்வகைகளையும் முட்டைகளையும் உணவுக்காக உட்கொள்ளாமல் உயிர்காக்கலாமே. மற்ற இனத்தவரை திருத்தும் முன் இவர்கள் இவற்றை முதல் நிறுத்தலாமே. அடுத்து, இவர்கள் சாப்பாட்டில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி கோழியிறைச்சியை தவிர்த்தால் எவ்வளவோ உயிர்கள் கொல்லப்படுவதை குறைக்கலாம்.

    Reply : 0       0

    Rizadh SMT Wednesday, 14 September 2011 12:09 AM

    இதெல்லாம் சண்டித்தனமான செயலாகும், இதே மாதிரியான ஒரு வேலையை பெரும்பான்மையினரின் வணக்கத்தலத்துக்குள் சென்று சிறு பான்மை இன அமைச்சர்கள் செய்தால் என்ன நடந்திருக்கும் ?

    Reply : 0       0

    k.jeyatheeswaren Wednesday, 14 September 2011 12:10 AM

    ஒ நீதித்துறையும் இப்போ இவர் கட்டுபாட்டிலா? ஒ மகிந்த சமாகம வாழ்க மேர்வின் . புண்ணியத்தில் .... அரசாங்கமா...?

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 14 September 2011 02:31 AM

    ஹிந்து சமயமும் அதன் பாரம்பரியமான சடங்குகளும் ஹிந்து சமயதவரின் நம்பிக்கை இது அவர்களது மத உரிமை. மனித உரிமையும் கூட. இந்து சமயமல்லாத ஒருவர் அடாவடித்தனமாக இந்த உரிமையில் கை வைப்பது எந்த வகையிலும் அனுமதிக்கமுடியாத குற்றம். இனங்களுக்கிடையே வேற்றுமையில் ஒற்றுமை காண முயற்சிக்கும் காலகட்டத்தில் இந்த சண்டியர் களின் ஹீரோத்தனமான பேரெடுக்கும் முறையற்ற குறை அறிவு செயல்கள் இனங்களுக்கிடையே அவநம்பிக்கையையும் கசப்பையும் தான் வளர்க்கும். அதுமட்டுமல்ல, இலங்கை தமிழருக்கு எதிராக அரசு செயற்படுகிறது என்ற கோசத்துக்கு வாய்ப்பு.

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 14 September 2011 02:44 AM

    அந்தக்கால அரச சபைகளில் விதூசகன் இருந்தான். ஆனால் அவன் அறிவும் ,விவேகமும் மிக்கவன் .

    Reply : 0       0

    nawas Wednesday, 14 September 2011 03:59 AM

    இதே பாணியில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களிலும் கைவைக்கப் பார்ப்பார். echarikkaiyaaha இருக்க வேணும்

    Reply : 0       0

    Whistle Blower Tuesday, 13 September 2011 11:54 PM

    இது இவரின் நிகழ்ச்சி நிரல் இல்லை. இவர் நிகழ்ச்சி நிரலை செய்பவர் மட்டும் தான். எழுதுபவர் வேறு.

    Reply : 0       0

    hassan Wednesday, 14 September 2011 04:33 AM

    கோமாளியின் கேலிக்கூத்து

    Reply : 0       0

    Whistle Blower Wednesday, 14 September 2011 04:45 AM

    We need to realise that how come he still serving as minister, after he attacked rupavahini and public servants he should be sacked but he has been promoted hence there must be group behind him to carry on this kind of atrocities , who does he think he is ? he is servant and not our boss or police man to take order, to be fair he should be sacked next minute.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 14 September 2011 09:19 PM

    நீதிமன்ற ஆணை ஒன்று இவருக்கு உதவி, ஆனால் ஹஜ் பெருநாளை ஒட்டிய உயிர்த் தியாகங்களுக்கு முஸ்லிம்களில் யாரும் இது எங்கள் மதத்தில் கூறியிருக்கவில்லை என்று கூறமாட்டார்கள் . ஆகவே தடை விதிக்க இயலாது! ரிக் யசுர் சாம அதர்வண எல்லாமே ஹிந்து வேதங்கள் தானே! வேள்வி யாகம் உயிர்ப் பலி இல்லாமலா நடந்தது, அந்தக் காலங்களில்?

    Reply : 0       0

    Whistle Blower Thursday, 15 September 2011 01:18 AM

    கவுண்டமணி மாதிரில ?

    Reply : 0       0

    IBNU ABOO Thursday, 15 September 2011 03:10 AM

    என்னைய்யா இப்படி கவுண்டமணி யை இந்தாளுடன் ஒப்பிட்டு கவுண்டரை கவுக்கிறீங்க . இந்தாளுக்கிட்ட கோமாளிக்கு கவுண்டர் பிச்சவாங்கணும் ,ஓம் /

    Reply : 0       0

    jesudasan Thursday, 15 September 2011 06:17 PM

    இவர்கள பற்றி கவலை படத் தேவையில்லை.அனால் இவர் செய்த விடயம் பற்றி கவலைப் பட வேண்டும் . இவனுக்கு சம்மதம் இல்லாத வேளைகளில் மமூக்கை நுழைப்பதேத வேலையா போச்சி. எவர்கள் மிருகங்களை கொல்ல மாட்டார்கள்? யாராவது பாவத்தை ஈட்ட்றுக் கொண்டு மிருகத்தை கொன்று கொடுத்தா இவர்கள் சுவைத்து சுவைத்து சாப்பிடுவார்கள் . அனால் இதில் உள்ள முக்கிய விடயம் என்னவென்றல் அடுத்தவர் மத சுதந்திரத்திற்கு தடை விளைவிப்பதாகும் . ஆக இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இதே விடயம் நாளைக்கு முஸ்லிம்களுக்கு வரலாம்.

    Reply : 0       0

    moncler vest coats Monday, 12 December 2011 10:12 AM

    So cute! I already like you on FB and also get your posts on Google Reader.

    Reply : 0       0

    alm faizar Tuesday, 13 September 2011 07:38 PM

    மனித பலி தடுக்க இயலாத அமைச்சர் இதையாவது தடுக்கட்டும்.

    Reply : 0       0

    rizlan Tuesday, 13 September 2011 11:53 PM

    நல்ல விஷயம் .

    Reply : 0       0

    rizlan Tuesday, 13 September 2011 11:48 PM

    கடுகு சிறிதானாலும் காரம் பெரிது .

    Reply : 0       0

    Rinos Tuesday, 13 September 2011 11:14 PM

    continues of previous.......
    இன்று இந்த நீல சட்டை மட்டும்; ஆனால் நாளை நீல,காவி,சிவப்பு,சில பச்சை நிற சட்டைகளுடன் நாம் போராட வேண்டிவரும்.
    அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை : this is over to you..

    Reply : 0       0

    Rinos Tuesday, 13 September 2011 11:06 PM

    இந்த விடயத்தை கொஞ்சம் சற்று ஆழமாக சிந்திக்கவும் சகோதரர்களே ; எதிர்வரும் ஹஜ் மாதத்தில் அமலவிருக்கும் குர்பானி அமலை தடுத்து குழப்பங்களை உண்டு பன்னுவதற்கான ஒரு rehearsal நடவடிக்கையாக இருக்கலாம். அவரின் பேச்சை பாருங்கள். இப்போதிருந்தே நமது முஸ்லிம் அரசியல்வாதிகளை அந்த புனித அமலுக்கு தேவையான அரசு அனுமதியை நாட்டின் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கபெறும் படி தேவயான நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்லுங்கள் சகோதரர்களே; specially in Gampaha district.

    Reply : 0       0

    faisal Tuesday, 13 September 2011 10:58 PM

    இந்த விடயம் ஒரு மதத்தை இழிவு விடயமாகும். இது ஒரு கண்டிக்கத்தக்க விடயமாகும்.

    Reply : 0       0

    Maheswaran Thilipan Tuesday, 13 September 2011 10:19 PM

    நான் உங்கள்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறன்.

    Reply : 0       0

    siraj Tuesday, 13 September 2011 10:10 PM

    செய்தது நல்ல வேலைதான் ஆனால் மே.......... மே.......... செய்தார் அதுதான் இது.

    Reply : 0       0

    sahabdeen Tuesday, 13 September 2011 10:09 PM

    கல்லணை பிடிச்சி விதான வேல குடுத்தா.....

    Reply : 0       0

    siraj Tuesday, 13 September 2011 10:07 PM

    ஹா ஹா ஹா ஹா நல்லா சிரிப்பு வருது. இந்த மே...........மே.........
    வின் சில்வா வின் கூற்றுக்கு தனது இனம் அளிவதனை விரும்பாத மே.....மே,,,,,, பாவம்
    எதையாவது செய்து பெயரை பரப்பலாம் என்றுதான் இதல்லாம் செய்றார்.

    Reply : 0       0

    rozan Tuesday, 13 September 2011 10:06 PM

    இது ஒரு மதத்தினுடைய சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்....

    Reply : 0       0

    fowz Tuesday, 13 September 2011 09:58 PM

    வீராப்பு பேசுற நீங்க எதையாச்சும் தடுத்து நிறுத்தி இரிக்கீங்களா? வெட்டி பேச்சு வேண்டாம்.

    Reply : 0       0

    Mark Wilson Tuesday, 13 September 2011 09:44 PM

    தனது உடன்பிறப்புகளிடம் எவ்வளவு அன்பு ?

    Reply : 0       0

    meenavan Tuesday, 13 September 2011 08:44 PM

    மனிதர்களிடம் காட்டாத மனிதத்துவத்தை, மாக்களிடம் காட்டுகிறார் மா....மா...வீரர்.

    Reply : 0       0

    தம்பி Tuesday, 13 September 2011 08:40 PM

    இதத்தான் சொல்லுறது ரத்த பாசம்னு....!!!

    Reply : 0       0

    S Tuesday, 13 September 2011 08:01 PM

    மனுசன கொல்லுறத நிறுத்துங்க முதல்ல. பின்பு மிருகத்த பார்ப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X