2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பள்ளிவாசலில் மேர்வின்...

Super User   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் மாடுகளை அறுப்பவர்களின் கைகளை வெட்டுவேன் என அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் கூறியமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், கொழும்பு – 02 தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அமைச்சர் மேர்வின் இன்று வியாழக்கிழமை விஜமொன்றை மேற்கொண்டார். அமைச்சருடன் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோரும் சென்றிருந்தனர். இதன்போது 'திருட்டு தனமாக மாடுகளை அறுப்பவர்களையே நான் எச்சரித்தேன். தவிர முஸ்லிம்கள் மாடு அறுப்பதை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஏனென்றால் முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படியே மாடுகளை அறுக்கின்றனர் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். Pix By:Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0

  • risi Friday, 23 September 2011 03:30 AM

    இவர்கள் யாரை முன் நிறுத்தி பிராத்திக்கின்றனர்????

    Reply : 0       0

    muslim Monday, 26 September 2011 03:36 AM

    மேர்வின் மாட்டிறைச்சி சாப்பிடாதவரா?

    Reply : 0       0

    sss Friday, 23 September 2011 11:31 PM

    இதுவெல்லாம் ஏமாற்று வித்தை.

    Reply : 0       0

    xlntgsonn Friday, 23 September 2011 09:27 PM

    தெமட்ட மரத்தடி பள்ளிவாயில் இருக்கப் போய் அங்கே இவர்களெல்லாம் வருகின்றனர். அல்லாவிட்டால் மக்க மதீனத்துக்குள்ளா அனுமதிக்க முடியும்?

    Reply : 0       0

    imran Friday, 23 September 2011 08:40 PM

    திருட்டுத்தனமா என்றால் திருட்டுத்தனமா என்று சொல்ல வேண்டியது தானே, அல்லது அளவி மௌலானாவுக்கு பயந்திட்டாரா?

    Reply : 0       0

    shafeek Friday, 23 September 2011 05:42 PM

    இது எல்லாம் நம்ம அரசியல்வாதிகளுக்கு சஹஜெம்மப்பா..........

    Reply : 0       0

    shafeek Friday, 23 September 2011 04:51 PM

    Dear அன்பன், நன்றி உங்களின் ஆக்க பூர்வமானதும் உண்மையான கருத்துக்கு நிச்சயமாக கபூர் வணக்கமும் அதனை சார்ந்ததும் இஸ்லாத்தில் இல்லை. நம் இஸ்லாமிய சகோதரர்கள்தான் சிலை வணக்கம் கொள்ளும் வேறுமதத்தவர்களுக்கு இஸ்லாத்தில் சிலை, கல் வணக்கம் உண்டு என மறைமுகமாய் கூறுவதை போலாகும். நிச்சயமாக அல்லாஹுவை தவிர வேறு யாரும், எதுவும் கிடையாது என்று அந்த அமைச்சர் மேர்வின் சில்வாவிடம் கூறுவதை மறந்து இஸ்லாத்தில் இல்லாதவொன்றாய் இருப்பதுபோலே சொல்வது முனாபிக்தனமாகும்.

    Reply : 0       0

    pasha Friday, 23 September 2011 02:55 PM

    மேர்வினை சரியான இடத்துக்கு தான் கூட்டி சென்றுள்ளார்கள்.

    Reply : 0       0

    umaphones Friday, 23 September 2011 01:54 PM

    பொய் , மாற்றம் , தேர்தல் , ஏமாற்றம்------ முஸ்லிம்களே ஏமாற வேன்டாம் .

    Reply : 0       0

    muheeth Friday, 23 September 2011 01:19 PM

    யா அல்லாஹ். அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு இஸ்லாத்தை விளங்க வைப்பாயாக ஆமீன்.

    Reply : 0       0

    fido dido Friday, 23 September 2011 12:01 PM

    கபுறு வணகுபவர்கள் முஸ்லிம்கள் அல்ல. இவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்கள் முஸ்லிம் சமுதாயமே......! இவர்களுடைய செயல்களுக்கு நீங்கள் துணை போகாதீர்கள் இணை வைப்பதை அல்லாஹ் வெறுக்கின்றான் .

    Reply : 0       0

    Akkaraipattu Friday, 23 September 2011 06:30 AM

    சியாரத் எல்லாம் மூடப்பட வேண்டும். ஆனால் உடைத்து அழுPக்கப்படக்கூடாது.
    கட்டாயமாக iவொந பள்ளியில் உள்ளே சியரத்தும் மூடப்பட வேண்டும்.........
    நிச்சயமாக வணக்கத்திற்கு உரியவன் allah மாத்திரமே ........

    Reply : 0       0

    mahthi Friday, 23 September 2011 05:33 AM

    நாம் இறந்தவரை சிலை செய்து மரியாதை செய்கிறோம் . இவர்கள் இறந்தவரை அடக்கம் செய்து அதற்கு மரியாதை செய்கிறார்கள் என்று அமைச்சர் யோசிக்கிராரோ ? அமைச்சரே ! அவர்கள் உங்கள் கையில் தந்துள்ள குரானை படித்துப்பாருங்கள் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை உணர்வீர்கள் அல்லாஹ் உங்களுக்கும் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக.

    Reply : 0       0

    IBNU ABOO Friday, 23 September 2011 03:54 AM

    சியாரத்தையும் ,அவ்லியாக்களையும் கேலி படுத்தும் வஹ்ஹபிச வாதிகளுக்கு மேலே நல்ல காட்சிகள் உண்டு. இவர்கள் அங்கெ கப்ரை வணங்க வந்துள்ளார்களா ? மரியாதைக்கும் , வணக்கத்துக்கும் அர்த்தம் தெரியாத மண்டுகள்.

    Reply : 0       0

    bis Thursday, 22 September 2011 10:06 PM

    ஹி ஹி........... ஜோக்கர்கள். கடந்த வருடம் அக்பர் டவுனில் நடந்ததை மறக்கவில்லை............

    Reply : 0       0

    Abuumarah Friday, 23 September 2011 03:12 AM

    அமைச்சா் மோ்வின் சில்வா அவா்களுக்கு இஸ்லாமிய போதனைகளின் நல்ல அம்சங்களை யும் அதில் பொதிந்துள்ள உள் அா்த்தங்களையும் தெளிவுபடுத்துங்கள். அவா் இஸ்லாமிய போதனைகளின் மூலம் கவரப்படலாம். அதன் மூலம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் உதவுபவராக மாறலாம்.

    Reply : 0       0

    sajith Friday, 23 September 2011 03:10 AM

    இந்துக்கள் கோவிலில் அறுப்பதுக்கு ஏன் தடை விதிக்கிறார் மேவின் ?

    Reply : 0       0

    anpan Friday, 23 September 2011 02:17 AM

    உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி............... அமைச்சர் அவர்களே ! சமாதி வழிபாட்டை காட்டி இஸ்லாத்தை கொச்சை படுத்துகிறார்கள் இந்த முஸ்லிம் பெயர் தாங்கியவர்கள். உண்மையாக சமாதி வழிபாட்டிற்கும் இஸ்லாதிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை . நீங்கள் குரானை படிங்கள் . நேர்வழி அடைவீர்கள். முஸ்லிம் பெயர் இருந்தால் மாத்திரம் முஸ்லிமாகிவிட முடியாது.

    Reply : 0       0

    sadath Friday, 23 September 2011 01:35 AM

    இது நல்லதல்ல, அரசியல் லாபாம் கருதி இவர் செய்கின்றார், தமிழ் சமுதாயத்தின் முன்னேஸ்வர கோவில் விடயத்திற்கு என்ன சொல்ல போகிறார்? இவர் இரங்கி வந்தது நல்லது.....இவர் பருப்பு முஸ்லிம்களிடம் பலிக்காது!

    Reply : 0       0

    ruzny Friday, 23 September 2011 12:54 AM

    பள்ளிவாசலுக்கு யாரை கூப்பிடனும் என்று நம்மவருக்கு தெரியாது ....

    Reply : 0       0

    Mushtaq_ntr Thursday, 22 September 2011 11:34 PM

    எல்லாம் தேர்தல் காலத்து நாடகம். கோடு போட்ட சாரம் உடுத்தால் முஸ்லிம்களின் நண்பன் ஆக முடியுமா?

    Reply : 0       0

    Ashashi Thursday, 22 September 2011 11:12 PM

    நாடகம் அய்யா.

    Reply : 0       0

    Azmi Thursday, 22 September 2011 11:10 PM

    இது இஸ்லாத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
    எமது முஸ்லீம் அமைச்சர்களுக்கு நன்றி.

    Reply : 0       0

    Regan Thursday, 22 September 2011 10:51 PM

    அப்போ முஸ்லீம்கள் மட்டும் மாட்டிறைச்சி சாப்பிடலாம். சூப்பர் லொஜிக்.
    இந்த கண்டுபிடிப்புக்குதான் உங்களுக்கு கலாநிதி பட்டம் தந்தார்களா ?

    Reply : 0       0

    Sara Batti Thursday, 22 September 2011 10:48 PM

    செம காமடி ! எப்படிதான் இவரால் மட்டும் முடியுதோ தெரியல ? தங்கள் சமய தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் :D

    Reply : 0       0

    naseer Thursday, 22 September 2011 10:33 PM

    இது என்ன கொடுமை சார்.

    Reply : 0       0

    meenavan Thursday, 22 September 2011 10:30 PM

    பூரணை கழிந்து அமாவாசையை நெருங்குவதால் மே..மே...வில் மாற்றம் தெரிகிறது அந்த மாற்றம் தொடருமா? இல்லையா?என்பதை நாளடைவில் தெரியவரும். வலது கரம் ஏந்தியுள்ள புனித மறை அவர் செயல்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த இறை யாசிப்போம்.

    Reply : 0       0

    sabras Thursday, 22 September 2011 10:10 PM

    இப்ப அவருக்கு விளங்கியிருக்கும் முஸ்லிம்களுடைய பவர் என்னண்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .