2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தலைவர்கள்....

Super User   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


கொழும்பு மாநகர சபையில் "தேசத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய பெருந்தலைவர்களின்" ஒவியங்கள் திரை நீக்கம் செய்யும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பிரதமர் தி.மு.ஜயரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்கழ்வில் ஆளுநர், அமைச்சர்கள், முதலமைச்சர், பாதுகாப்பு செயலாளர், வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஒமர் காமில் உட்பட பலர் கலந்துகொண்டனர். Pix By:Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .