2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பூர்த்தி விழா...

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இராணுவத்தின் 62ஆவது பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் பிரதான அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் இடம்பெற்றன. இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையினை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஏற்றுக்கொள்வதை படங்களில் காணலாம். Pix By :- Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X