2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வந்துட்டேன்...!

Menaka Mookandi   / 2011 நவம்பர் 21 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2012ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்றத்துக்குள் ஜனாதிபதி வருகை தந்த போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். Pix By :- Sudath Silv, Pradeep Dilrukshana 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .