2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மருத்துவ மாணவர்களின் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 நவம்பர் 22 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினை எதிர்த்து கொழும்பு, றுகுணு, பேராதனை மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முன்னாள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். Pix By:Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0

  • Rajiswaran Wednesday, 23 November 2011 12:55 AM

    தனியார் மருத்துவ கல்லூரி உருவானால் எப்படி இலவச கல்வி சீரழியும். அரசாங்க மருத்துவ கல்லூரியில் கட்டணம் அறவிடவில்லையே

    Reply : 0       0

    Rasi Wednesday, 23 November 2011 01:34 AM

    மக்களையும் நாட்டையும் சீரழிக்கும் இந்த மருத்துவக் கல்லூரி உடனடியா நிறுத்தபட வேண்டும்.. நானும் இறைவனிடம் துஆ செய்கிறேன் ....

    Reply : 0       0

    Kethis Wednesday, 23 November 2011 02:16 AM

    நீங்கள் எல்லாம் படித்து முடித்து மருத்துவரானபின் அரசாங்க மருத்துவமனைகளிலேயே பணியாற்றுவோம் தனியார் மருத்துவ மனைகளுக்கு செல்ல மாட்டோம் என்று உறுதியெடுப்பீர்களா?

    Reply : 0       0

    Pottuvilan Wednesday, 23 November 2011 02:52 AM

    இந்த ஆர்ப்பாட்டக் காரர்களின் பூச்சாண்டிகளுக்கு அரசு பணிந்து போகாமல் தனியார் மருத்துவக்கல்வி நிலையத்துக்கு சட்ட அங்கிகாரம் கொடுத்து அனுமதியும் கொடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    manithan Wednesday, 23 November 2011 03:12 AM

    பொது மக்களின் வரிப்பணத்தில் கற்கும் இந்த மாணவர்கள் தங்களது சொந்தப் பணத்தைச் செலவழித்துக் கற்பவர்களை எதிர்க்கிறார்கள். வெட்கக் கேடு.

    Reply : 0       0

    Ashraff Ameen Wednesday, 23 November 2011 03:19 AM

    பட்டம் வாங்கும் வரை மட்டும்தான் இலவச கல்வி தேவை. பின்பு தனியார் மருத்துவமனையில் வேலை செய்வீர்கள்? இதில் எத்தன பேர் கூடிய Z -Score பெற வெளி மாவட்டகளில் சென்று கற்றவர்கள் பலர். கொழும்பு இ கண்டி போன்ற மாவட்டங்களில் ஒரு புள்ளியால் பல்கலைகழக அனுமதி இழந்தோருக்கு தனியார் மருத்துவர் கல்லூரி ஒரு உறுதுணை. கஷ்டமான மாவட்டகளில் குறைந்த Z-score பெற்ற எத்தனை தகுதி குறைந்தோர் இன்று டாக்டர் ஆகியுள்ளனர்?

    நாட்டிலும் தனியார் மருத்துவா கல்லுரி தேவை.

    Reply : 0       0

    meenavan Thursday, 24 November 2011 05:16 AM

    தனியார் மருத்துவ கல்லூரி அங்கீகாரம், திறமையான வைத்தியர்களை உருவாக்குமோ இல்லையோ, வெளிநாட்டு மாணவர்களின் அனுமதி மூலம் நாட்டிக்கு அந்நிய செலவாணி கிடைக்கும் என்பது வாஸ்த்தவம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .