2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

லங்கா சமசமாஜக் கட்சியின் அலுவலகம் யாழில் திறப்பு...

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், எஸ்.ரூபன்


லங்கா சமசமாஜக் கட்சியின் புதிய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நேற்று  சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.கண்டிவீதியிலேயே இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .