2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இங்கிலாந்தை வென்றது ஸ்பெய்ன்

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் தேசங்களுக்கான லீக்கின் நேற்று  இடம்பெற்ற குழு ஏ4 போட்டியொன்றில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை ஸ்பெய்ன் வென்றது.

ஸ்பெய்ன் சார்பாக, சாவுல் நிகூஸ், றொட்றிகோ மொரெனோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்போர்ட் பெற்றிருந்தார்.

குறித்த போட்டியில், ஸ்பெய்னின் பின்கள வீரர் டனி கர்வகாலுடன் எதிர்பாரதவிதமாக மோதுண்ட இங்கிலாந்தின் பின்கள வீரரான லுக் ஷா, தலையில் காயமடைந்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X