2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் அரை இறுதிக்கு நெதர்லாந்து முன்னேறியது

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரின் கால் இறுதி ஆட்டம் பிரேஸில் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்றது.

இப்போட்டியில் 2- 1 என்ற கோல் அடிப்படையில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் நெதர்லாந்து அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. இதேவேளை, பிரேஸில் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடரிலிருந்து வெளியேறுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .