2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சச்சின் டென்டுல்காருக்கு சிறந்த தலைவருக்கான மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது

Super User   / 2010 ஏப்ரல் 25 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல். போட்டிகளில் சிறந்த தலைவருக்கான மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதுகளை சச்சின் டென்டுல்கார் பெற்றுள்ளார். 

ஐ.பி.எல். தொடரில் மும்பாய் இந்தியன் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டமையும் , இத்தொடரில் டென்டுல்கார் அதிக  ஒட்டங்களைப் பெற்றமையுமே இவர் இவ்விருதுகளை பெறுவதற்கு காரண்மாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .