2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் இரட்டையர் ஆட்டத்தின் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் சாம்பிய

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் இரட்டையர் ஆட்டத்தின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை சுட்டிக்கொண்டனர்.

நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்-செரினா வில்லியம்ஸ் ஜோடி 6௨, 6௩ என்ற செட் கணக்கில் செக் குடியரசின் வீடா பெஸ்கி-ஸ்லோவேனியாவின் கத்ரினா ஸ்ரீபோத்னிக் ஜோடியை வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X