2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

20- 20 உலகக் கிண்ண போட்டிகளின் கால் இறுதிக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தெரிவு

Super User   / 2010 மே 05 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண 20- 20 கிரிக்கட் போட்டிகளின் கால் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரைக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதையடுத்தும், நியூசிலாந்து மற்றும் சிம்பாபேக்கு இடையிலான  போட்டியில் நியூசிலாந்து பெற்றதையடுத்து கால் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X