2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையை வென்றது அவுஸ்திரேலியா

Super User   / 2010 நவம்பர் 07 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலாலன மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் 8 விக்கெட்டுக்களால் அவுஸ்ரேலியா அணீ வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2- 1 என்ற அடிப்படையில் அவுஸ்த்திரேலியா மண்ணில் முதற் தடவையாக இலங்கை தொடரை கைப்பற்றியது.

முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 32 ஒவர்களில் 115 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்படுத்தாடிய அவுஸ்த்திரேலியா அணி 28 ஒவர்களில் வெற்றியடைந்தது.



  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .