2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபுதாபியில் இன்று நடைபெறும் பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பு செய்யத் தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0

  • Rauf Tuesday, 18 October 2011 09:57 PM

    தில்ஷான் தலைவைருக்கு பொருத்தமில்லை. அவரின் முகத்தில் சிரிப்பு இல்ல. எப்போதும் கப்பல் தொலைத்தவன் போல. நீங்க பாருங்க இந்த மேட்ச் தோல்விதான். முதல், மனதில தைரியம் வேண்டும். அவரின் தைரியம் எப்படி என்று நேத்து கொடுத்த பேட்டியில் பார்த்தேன்.

    Reply : 0       0

    Rauf Tuesday, 18 October 2011 09:58 PM

    தில்ஷான் தலைவைருக்கு பொருத்தமில்லை. அவரின் முகத்தில் சிரிப்பு இல்ல. எப்போதும் கப்பல் தொலைத்தவன் போல. நீங்க பாருங்க இந்த மேட்ச் தோல்விதான். முதல், மனதில தைரியம் வேண்டும். அவரின் தைரியம் எப்படி என்று நேத்து கொடுத்த பேட்டியில் பார்த்தேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .