2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையை வென்றது பாகிஸ்தான்

Super User   / 2011 நவம்பர் 18 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

துபாயில் நடைபெற்ற இலங்கை அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்களில்  236 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துபாயில் பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்ற இப்போட்டி இலங்கை நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 00.50 மணிக்கு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது பாகிஸ்தான் அணி 2-1 விகிதத்தில் முன்னிலையில் உள்ளது. (Pix: by: AFP)


 


You May Also Like

  Comments - 0

  • Rauf Saturday, 19 November 2011 06:47 AM

    ha ha i told you know Dilshan not good for leader. Kulashehera all rounder and good bowler also. But he select the Fernando, why they are not change the dilshan's captainship, other wise Sri Lankan team never get the cup.

    Reply : 0       0

    Rauf Saturday, 19 November 2011 05:18 PM

    Until Dilshan captainship continue it will happen like this.

    Reply : 0       0

    fazal Saturday, 19 November 2011 09:57 PM

    captain ஆக என்ன என்ன தகுதி வேணும் தெரியுமோ? விளையாட்டுக்கும் வெளியில் விளையாட்டு உண்டு காணீர் .

    Reply : 0       0

    ala Sunday, 20 November 2011 12:43 AM

    இலங்கை அணியின் போலர்களின் வரிசையில் குலசேகர மிகவும் திறமையான வீரர் சந்தர்ப்பத்துக்கு பெட்டிங்கிலும் அசத்தக்கூடியவர் அவரை அணியில் இருந்து நீக்கி டில்ஹரா பெர்னாண்டோவை சேர்த்தது தவறானது .. நேற்றைய போட்டி இலங்கை அணிக்கு நல்ல சிறப்பான அடித்தளத்தை அமைத்து சிறப்பாக விளையாடிய சங்கக்கார தில்ஷான் இருவரின் கவனம் இல்லாமையே தோல்விக்கு காரணம் ஆனது. திறமையான வாஸையெல்லாம் நீக்கிவிட்டி டில்ஹராவை மட்டும் வைத்து இருக்க காரணம் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X