2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சாப் போட்டியில் இலங்கைக்கு 3வது தங்கப்பதக்கம்

Super User   / 2010 பெப்ரவரி 03 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற 170 கிலோ மீற்றர் ஆண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் இலங்கை 3வது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

ஜானக ஹேமந்தகுமார என்பவரே 3வது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, பளு தூக்கும் போட்டியில் இலங்கைக்கு இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

11வது தெற்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பங்களாதேஷில் நடைபெற்றுவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .