2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிற்பகல் 02.00 மணி வரையான வாக்களிப்பு விவரம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 05 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (05) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்  தொடர்பான விவரம்

கொழும்பு – 51 சதவீதம்

பொலன்னறுவை – 55 சதவீதம்

களுத்துறை – 44 சதவீதம்

குருநாகல் – 55 சதவீதம்

புத்தளம் – 52 சதவீதம்

யாழ்ப்பாணம் – 53.38 சதவீதம்

மட்டக்களப்பு – 55 சதவீதம்

திருகோணமலை – 50  சதவீதம்

கிளிநொச்சி – 57.08 சதவீதம்

மன்னார் – 62.75 சதவீதம்

முல்லைத்தீவு – 62 சதவீதம்

வவுனியா – 56 சதவீதம்

ஹம்பாந்தோட்டை – 60 சதவீதம்

காலி – 55 சதவீதம்

கண்டி – 40 சதவீதம்

மொனராகவை – 35 சதவீதம்

இரத்தினபுரி – 41 சதவீதம்

பதுளை – 50 சதவீதம்

அம்பாறை – 40 சதவீதம்

கம்பஹா – 35 சதவீதம்

மாத்தளை – 60 சதவீதம்

நுவரெலியா – 48 சதவீதம்

அநுராதபுரம் – 35 சதவீதம்

மாத்தறை – 44 சதவீதம்

கேகாலை – 47 சதவீதம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .