2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அமைப்பாளர் நியமனம்

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளராக குணரத்னம் ஹரிதரன் (கிரி), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.

(படம்: எம்.செல்வராஜா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X