2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

12 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் 12 பேர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (14) பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புதியதாக நியமனம் பெற்றவர்கள் விவரம்                            -      

  1. டபிள்யூ.ஏ.பெரேரா
  2. சீ.மீகொட
  3. ஏ.ஐ.கே.ரணவீர
  4. கே.எஸ்.எல் ஜயரத்ன
  5. டபிள்யூ.எம்.எம்.தல்கொடபிட்டிய
  6. சீ.பீ.குமாரி தெல
  7. எச்.எஸ்.பொன்னம்பெரும 
  8. ஆர்.எஸ்.திஸாநாயக்க
  9. எஸ்.ஐ.காலிங்கவன்ச
  10. டீ.ஏ.ஆர் பத்திரன
  11. என்.டி.விக்ரமசேகர
  12. என்.கே.சேனவிரத்ன


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .