2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா

S. Shivany   / 2021 ஜனவரி 21 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் வீரர்களான பினுர பெர்ணான்டோ மற்றும் சாமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி நாட்டுக்கு வருகைதந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூடிவுகளுக்கமைய தொற்று உறுதியாகியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X