2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குரோஷியாவை வென்றது பிரேஸில்

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்காக சிநேகபூர்வ போட்டிகளுடன் அணிகள் தயாராகுகையில், நேற்று இடம்பெற்ற குரோஷியாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது. பிரேஸில் சார்பாக நெய்மர், றொபெர்ட்டோ பெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

தனது கணுக்காலில் காயத்துக்குள்ளாகி மூன்று மாதங்களுக்கு மேல் போட்டிகளில் பங்கேற்றிருக்காத நெய்மர், இப்போட்டியின் இரண்டாவது பாதியிலேயே தனது மீள்வருகையை புரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .