2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக சரத்பவார் நியமனம்

Super User   / 2010 ஜூலை 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இந்திய கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

69 வயதான சரத்பவாரின் பதவி காலம் 2 ஆண்டுகளாகும். இவர் ஐ.சி.சி.யின் 7ஆவது தலைவர் ஆவார். இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 2ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .